04-08-2020  Tuesday   
கிரீடு வேளாண் அறிவியல் மையம் தங்களை இனிதே வரவேற்கிறது.....

Click here You must have PDF-capable software on your computer to view the document

Click Here to Download Tamil Font to view Tamil Contents

 

Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image.
அலுவலர்களின் செயல்பாடுகள் மற்றும் பணிகள்
தொழல்நுட்ப உதவியாளர்
  1. தொழில்நுட்ப வல்லுநர்கள் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு உதவி செய்தல்.
  2. பண்ணை மற்றும் செயல்விளக்க திடல்களை சரியான முறையில் பராமரித்தல்.
பண்ணை மேலாளர்

  1. புண்ணை மற்றும் மாதிரி பண்ணைகள் சரியான முறையில் பராமரித்தல்.
  2. பண்ணை சம்பந்தப்பட்ட பணிகளை முன்கூட்டியு திட்டமிடுதல் மற்றும் அவற்றை செயல்படுத்துதல்.
  3. கீழ்கானும் பதிவேடுகளை முறையாக பராமரித்தல்
  4. தினசரி அறிக்கை தாள்
  5. தொழிலாளர் வருகை பதிவேடு
  6. இடுபொருள் இருப்பு பதிவேடு
  7. நிலையான இருப்பு பதிவேடு
  8. பண்ணை தேவை பதிவேடு
  9. முன் திட்ட பதிவேடு
  10. டிராக்டர் பதிவேடு
  11. பண்ணை வரவு செலவு பதிவேடு
  12. பண்ணை உற்பத்தி பதிவேடு
  13. விஞ்ஞான ரீதியான பிரச்சனைகளுக்கு தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியை நாடுதல்
  14. தொழில்நுட்ப வல்லநர்கள் ஆலோசனைபடி செயல்விளக்கத் திடல்களை அமைத்தல்.
  15. பண்ணை வரைபடம் தயாரித்தல் மற்றும் அளவிடல்
  16. மற்ற பண்ணை வேலைகளில் ஈடுபடுதல்.
Copyright ©.CREED Krishi Vigyan Kendra Design & Developed by TAG Info Solutions India Pvt. Ltd.
and update by B.Vivekananthan, PA(Computer)