12-12-2017  Tuesday   
.

கிரீடு வேளாண் அறிவியல் மையம் தங்களை இனிதே வரவேற்கிறது.....
.

Ie;jhk; mwptpay; MNyhridf; FO $l;lk; 06.12.2017 md;W Ntshz; mwptpay; ika gapw;rp muq;fpy; eilngw cs;sJ.

Click here You must have PDF-capable software on your computer to view the document

Click Here to Download Tamil Font to view Tamil Contents

 

Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image.
அலுவலர்களின் செயல்பாடுகள் மற்றும் பணிகள்
முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர்

  1. வேளாண் அறிவியல் மையத்தின் திட்டம்  மற்றும் செயல்பாடுகள் குறித்த தகவல்களை தலைவருக்கு வழங்குதல்.
  2. வேளாண் அறிவியல் மையத்தின் அலுவலர்களை தேர்வு செய்வதற்கான நேர்முகக் குழுவில் கலந்து கொள்ளுதல்.
  3. கிராம சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாவட்டத்தின் தேவைக்கேற்ப  குறைந்த செலவிலான கட்டமைப்பு வசதிக்கான மாதிரியை உருவாக்குதல்.
  4. ஆண்டு மற்றும் ஐந்தாண்டு திட்டங்களை உருவாக்குதல் மற்றும் சிறந்த முறையில் செயல்படுத்துதல்.
  5. பயிற்சி மற்றும் அதன் சம்பந்தப்பட்ட பணிகளில்  அலுவலக ஊழியர்களின் திறமைகளை முழுமையாக பயன்படுத்துதல்.
  6. அறிவியல் ஆலோசனை குழுவினை முழுமையாக செயல்பட செய்தல் மற்றும் பயன்படுத்தல்.
  7. விவசாயம் சம்பந்தப்பட்ட துறைகளிடையே நட்புறவை வளர்த்துக் கொள்ளுதல்.
  8. பயிற்சிகள் மற்றும் கருத்தரங்கு கூட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்துதல்.
  9. அலுவலக ஊழியர்கள் பற்றாக்குறையை சரிசெய்தல் மற்றும் முறையான வழிகாட்டுதல்.
  10. இந்திய வேளாண் அறிவியல் கழகம் (ஐஊயுசு), புதுடெல்லி விதிமுறைகளுக்குட்பட்டு தலைமை அலுவலகத்தில் நிலையான நட்புறவை பேணி காத்தல்.
  11. மையத்தின் அன்றாட செயல்பாடுகளை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்.
  12. அலுவலகத்தின் மற்ற ஊழியர்களுக்கு ஒரு முன் மாதிரியாக விளங்குதல்.
  13. மையம் தொடர்பாக தலைவர் கூறும் மற்ற பணிகளை உடன் நிறைவேற்றுதல்.
Copyright ©.CREED Krishi Vigyan Kendra Design & Developed by TAG Info Solutions India Pvt. Ltd.
and update by B.Vivekananthan, PA(Computer)