17-08-2017  Thursday   
செய்திகள்

கிரீடு வேளாண் அறிவியல் மையம் தங்களை இனிதே வரவேற்கிறது.....
Click here You must have PDF-capable software on your computer to view the document

Click Here to Download Tamil Font to view Tamil Contents


Kisan Call Center
1800 180 1551

 

Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image.
000034218
Thursday
17-08-2017 03:21:31 PM


ICAR வேளாண் அறிவியல் மையம், அரியலூர் மாவட்டம்

கிரீடு வேளாண் அறிவியல் மையம் அரியலூர் மாவட்ட விவசாயிகளின் சேவைக்காக இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகத்தின (Indian Council of Agricultural Research, New Delhi)     நிதி உதவியுடன் 24.03.2009 முதல் சோழன்மாதேவி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இம்மையம் அடிப்படை கட்டமைப்புக்கெனவும், பண்ணை செயல்பாடுகளுக்கெனவும் 50 ஏக்கர் நிலப்பரப்பினை தன்னகத்தே கொண்டுள்ளது.
       இம்மையம் அரியலூர் மாவட்டம், தா.பழுர் ஒன்றியம், சோழன்மாதேவி கிராமத்தில் அமைந்துள்ளது. விவசாயிகள், பண்ணை மகளிர், கிராமப்புற இளைஞர்கள், வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளின் விரிவாக்க அலுவலர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இம்மையத்தின் முக்கிய செயல்பாடுகளாக வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, மனையியல் ஆகியவற்றில் விவசாயிகளுக்கு இலவசமாக நிலைய பயிற்சி மற்றும் களப்பயிற்சி அளித்தல், விவசாயிகளின் வயல்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை தீர்க்க பரிசோதனை வயல்கள் அமைத்தல், வேளாண்மையில் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்ட புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு தெரியப்படுத்த செயல்விளக்கத் திடல்கள் அமைத்தல் மற்றும் வேளாண் தொழில் சார்ந்த நவீன உத்தி ஆய்வுகளின் முன்னேற்றத்தை பற்றிய விவரங்களை விரிவாக்க அலுவலர்களுக்கு தொடர் பயிற்சி அளித்தல் போன்றவை ஆகும்.

 

வெற்றிக் கதைகள்

Copyright ©.CREED Krishi Vigyan Kendra Design & Developed by TAG Info Solutions India Pvt. Ltd.
and update by B.Vivekananthan, PA(Computer)