16-06-2019  Sunday   
கிரீடு வேளாண் அறிவியல் மையம் தங்களை இனிதே வரவேற்கிறது.....

Click here You must have PDF-capable software on your computer to view the document

Click Here to Download Tamil Font to view Tamil Contents

 

Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image.
அடிப்படை கோட்பாடுகள்

  •      வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளில் தரத்துடன் கூடிய உற்பத்தியை ஊக்குவிப்பதே இம்மையத்தின் மிக முக்கியமான குறிக்கோள் ஆகும்.
  •      விவசாயிகளுக்கு அனுபவ வழிக்கல்வி (அதாவது செயல்வழி கற்றல் மற்றும் செயல் வழி கற்பித்தல்) விவசாயம் மற்றம் விவசாயம் சார்ந்த தொழல்நுட்ப பயிற்சிகளை அளிப்பதே இம்மையத்தின் நோக்கமாகும்.
  •      இம்மையத்தில் வழங்கப்படும் பயிற்சிகள், மக்களுடைய பொருளாதார நிலையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சமூகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதார அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்தல்

முக்கிய செயல்பாடுகள்

  •       புதிய தொழில்நுட்பத்திற்கான ஆரர்யச்சி திடல்களை விவசாயிகளின் வயல்களில் அமைத்து ஆலோசனை வழங்குதல்
  •      வேளாண் தொழில் சார்ந்த நவீன உத்தி பற்றிய விவரங்களை விரிவாக்க அலுவலர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தொடர் பயிற்சி அளித்தல்.
  •      செயல்வழி கற்றல் முறையில் விவசாயிகள் மற்றும் கிராமபுற இளைஞர்களுக்கு குறுகிய மற்றும் நீண்ட கால பயிற்சிகளை அளித்தல், பண்ணைகளில் உற்பத்திறனை பெருக்குதல், சுய வேலைவாய்ப்பிற்கு வழி கோருதல்.
  •      முதல்நிலை செயல்விளக்க திட்டங்களின் மூலம் பயிர்களின் உற்பத்தி திறனை அதிகரித்தல் மற்றும் விவசாயிகளின் கருத்தை அறிதல்.
  •      தரமான விதை மற்றும் கன்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குதல்.

நோக்கங்கள்

  • ஆராய்ச்சி மையத்தின் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் விவசாயிகளை சென்றடையும் கால இடைவெளியை குறைப்பதற்காக விவசாயிகள், அரசு துறை மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு பயிற்சி அளித்தல்.
  •      புதிய தொழில்நுட்பங்களை ஆராய்ச்சி தி;டல்களின் மூலம் சரிபார்த்து அவற்றிலுள்ள நன்மை மற்றும் தீமைகளை ஆராய்தல்
  •      செயல்வழி கற்றல் மற்றும் செயல்வழி கற்பித்தல் முறையில் விவசாயிகள், கிராமப்புற பெண்கள், இளைஞர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல்
  •      அரசு, அரசுசாரா நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஒரு பாலமாக செயல்படுதல்.;

பயன்டைவோர்

     அரியலூ மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், விவசாய நிலமற்ற ஏழைகள், கல்வியில் தேர்ச்சி பெறாதோர், வேலையற்ற ஊரக இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்.

Copyright ©.CREED Krishi Vigyan Kendra Design & Developed by TAG Info Solutions India Pvt. Ltd.
and update by B.Vivekananthan, PA(Computer)