25-06-2017  Sunday   
செய்திகள்

கிரீடு வேளாண் அறிவியல் மையம் தங்களை இனிதே வரவேற்கிறது.....
Click here You must have PDF-capable software on your computer to view the document

Click Here to Download Tamil Font to view Tamil Contents

 

Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image. Creed Image.
கிரீடு வேளாண் அறிவியல் மையத்திற்கு செல்லும் வழித்தடம்

கிரீடு வேளாண் அறிவியல் மையத்திற்கு செல்லும் வழித்தடம்

வாண் வழி:   அருகாமையில் உள்ள விமான நிலையம்,

             திருச்சிராப்பள்ளி. திருச்சிராப்பள்ளியிலிருந்து கிரீடு

             வேளாண் அறிவியல் மையத்திற்கு சென்றடைய சத்திரம்

             பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன

             (சுமார் 110 கி.மீ.).

ரயில்வே வழி:  அருகாமையில் உள்ள ரயில் நிலையம், அரியலூர்.

                அரியலூரிலிருந்து கிரீடு வேளாண் அறிவியல்

                மையத்திற்கு சென்றடைய பேருந்து வசதிகள் உள்ளன

                (சுமார் 50 கி.மீ.).

சாலை வழி:   திருச்சிராப்பள்ளியிலிருந்து கிரீடு வேளாண் அறிவியல்

              மையத்திற்கு செல்லும் சாலை வழித்தடம் கீழே  காணலாம்.

 
             திருச்சிராப்பள்ளி – அரியலூர் – உடையார்பாளையம் -

             ஜெயங்கொண்டம் - வு..பழுர் – சோழமாதேவி (கிரீடு

             வேளாண் அறிவியல் மையம்) – அணைக்கரை


வரைபடம்
 



View Larger Map

சாலை வழி    :  
         கிரீடு வேளாண் அறிவியல் மையம் செல்ல திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பும் ஜெயங்கொண்டம் பேருந்தில் ஏற வேண்டும்.
  (திருச்சிராப்பள்ளி-ஜெயங்கொண்டம் ஸ்ரீ 98 கி.மீ.)


 
     ஜெயங்கொண்டத்திலிருந்து வு.பழுர் வழியாக கும்பகோணம் ஃஅணைக்கரை செல்லும் பேருந்தில் ஏறி சோழமாதேவி பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
    (ஜெயங்கொண்டம்-சோழமாதேவி ஸ்ரீ 12 கி.மீ.)

 
     ஜெயங்கொண்டத்திலிருந்து கிரீடு வேளாண் அறிவியல் மையம் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

Copyright ©.CREED Krishi Vigyan Kendra Design & Developed by TAG Info Solutions India Pvt. Ltd.